சன் டிவி

சன் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் மூன்று சூப்பர்ஹிட் திரைப்படங்கள் ஒளிபரப்பாகும்.



வருகிற ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் திரைப்படங்கள்.. புரோமோ வீடியோ - Related Image

அந்த வகையில் வருகிற மே 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்றுசன்டிவியில் என்னென்ன திரைப்படங்கள் ஒளிபரப்பாக போகிறது என்பதை பார்க்கலாம் வாங்க.

ஞாயிற்றுக்கிழமை

காலை 9.30 மணிக்கு இயக்குநர் சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி. பிரகாஷ் இணைந்து நடித்த வெளிவந்தசிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

அதை தொடர்ந்து பிற்பகல் 3.00 மணிக்கு விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் உருவான ராட்சசன் படம் ஒளிபரப்பாகிறது.

மாலை 6.30 அணிக்கு சூர்யா, அனுஷ்கா, பிரகாஷ் ராஜ் இணைந்து நடித்திருந்த சிங்கம் படம் ஒளிபரப்பாகிறது.