








திரையுலக நட்சத்திரங்கள் தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில், தற்போது பிரபல நடிகை நஸ்ரியா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நடிகை நஸ்ரியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ:
Source: Entertainment News