நடிகை யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாகப் பெரிய அளவில் பிரபலம் ஆனவர். அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.

தாராள கவர்ச்சியாக நடித்து அவர் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.



வேற லெவல் ஹாட் உடையில் யாஷிகா ஆனந்த்.. லேட்டஸ்ட் போட்டோஷூட் - Related Image

தற்போது யாஷிகா தாராள கவர்ச்சி லுக்கில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.