





நடிகை ஸ்ரீலீலா தற்போது இளசுகளை அதிகம் கவர்ந்த ஹீரோயினாக வலம் வருகிறார். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.
அவர் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடினால் அது மிகப்பெரிய ஹிட் ஆகிறது. அதனாலேயே அவர் நடிக்கும் படங்களில் பாடல்கள் எல்லாம் அதிகம் வரவேற்பை பெறுகின்றன.

ஸ்ரீலீலா தற்போது ஹோம்லி லுக்கில் அழகாக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.
Source: Entertainment News