
நடிகர் விஜய்யின் தவெக சந்தித்த முதல் தேர்தலிலேயே பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்து இருக்கிறது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கும் நிலையில் வரும் மே 7ம் தேதி விஜய் முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பதவியேற்பு விழா பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது.
ராம் கோபால் வர்மா
பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா X தளத்தில் விஜய்க்கு வாழ்த்து சொல்லி பதிவிட்டு இருக்கிறார்.
கலைஞர் கருணாநிதி பின்னால் விஜய் நின்று இருக்கும் பழைய போட்டோவை பகிர்ந்து இருக்கும் அவர் "தனக்கு பின்னால் இருக்கும் சிறுவன் ஒரு நாள் தனது கட்சியையே அழித்துவிடுவார் என கலைஞர் கனவு கூட கண்டிருக்க மாட்டார்" என குறிப்பிட்டு உள்ளார்.
Kalaingar wouldn’t have dreamed that the kid behind him would one day destroy his party 🙏👍🔥pic.twitter.com/7NNp6Ge73S— Ram Gopal Varma (@RGVzoomin)May 5, 2026
Kalaingar wouldn’t have dreamed that the kid behind him would one day destroy his party 🙏👍🔥 pic.twitter.com/7NNp6Ge73S
— Ram Gopal Varma (@RGVzoomin) May 5, 2026
Kalaingar wouldn’t have dreamed that the kid behind him would one day destroy his party 🙏👍🔥pic.twitter.com/7NNp6Ge73S
Source: Entertainment News