






நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருந்தவர். அவர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில வருடங்களாக படங்களில் நடிப்பதை நிறுத்தி இருந்த நிலையில் தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.
இருப்பினும் அவர் சொந்த தயாரிப்பில் மட்டும் படங்கள் நடிப்பதால், மற்ற ஹீரோக்கள் உடன் எப்போது நடிப்பார் என்று தான் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

அட்டைப்படத்திற்கு போட்டோஷூட்
இந்நிலையில் தற்போது சமந்தா பிரபல இதழின் அட்டைப்படத்திற்க்கு கிளாமர் ஆக போட்டோஷூட் எடுத்து இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.

இதோ பாருங்க.
Source: Entertainment News