
நடிகர் ரஜினிகாந்த் இந்திய அளவில் பாப்புலர் ஆன ஹீரோவாக தற்போதும் இருந்து வருகிறார். அவருக்கு 75 வயதாகும் நிலையில் தற்போதும் பிசியாக படங்கள் நடித்து வருகிறார்.
அடுத்து ஜெயிலர் 2 படம் எப்போது ரிலீஸ் என அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
யார் சூப்பர்ஸ்டார்
இந்நிலையில் பெங்களூரில் நடத்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் நிகழ்ச்சியில் பேசி இருக்கும் ரஜினிகாந்த், "சூப்பர்ஸ்டார் பட்டம் வரும் போகும், உண்மையான நட்சத்திர அந்தஸ்து ஆன்மீக அனுபவம் தான்."
அது மரணத்திற்கு பிறகும் தொடரும் என ரஜினி கூறி உள்ளார்.
Source: Entertainment News