மே 4, திருவிழா எதுவும் இல்லை, பெரிய பிரபலத்தின் பிறந்தநாளா எதுவும் இல்லை.

ஆனால் தமிழகமே பெரிய கொண்டாட்டத்தில் உள்ளது, காரணம் விஜய். ரூ. 300 கோடி மேல் சம்பளம் பெற்று டாப் நாயகனாக வலம் வந்த விஜய் சினிமாவை விடுத்து அரசியலில் களமிறங்கினார்.



விஜய்யின் தமிழக வெற்றிக் கழக வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடிய மூன்று முடிச்சு சீரியல் நடிகை... வீடியோவுடன் இதோ - Related Image

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்க அதில் முழு ஈடுபாடுடன் வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு இடத்திற்கும் சென்று பிரச்சாரம் செய்ய மக்கள் வெள்ளத்தில் வலம்வந்தார்.

விஜய்யை ஆதரித்த அவருக்கு ஓட்டு போட்ட மக்கள் அனைவரும் அவரது கட்சி வெற்றிப்பெற்றதை கொண்டாடி வருகிறார்கள்.

வீடியோ

இந்த நிலையில் சன் டிவியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் மூன்று முடிச்சு சீரியலில் சுந்தரவள்ளி கதாபாத்திரத்தில் நடிக்கும் ப்ரீத்தி சஞ்சீவ் விஜய்யின் வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளார்.

ப்ரீத்தியின் கணவர் சஞ்சீவ், விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இதோ சஞ்சீவ்-ப்ரீத்தி வெடி வைத்து கொண்டாடிய வீடியோ,

View this post on InstagramA post shared by Preethi Sanjiv (@preethisanjiv)

View this post on InstagramA post shared by Preethi Sanjiv (@preethisanjiv)

View this post on Instagram

View this post on Instagram

A post shared by Preethi Sanjiv (@preethisanjiv)