
உலக புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவர் கிறிஸ்டோஃபர் நோலன். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தி ஒடிசி.
இப்படத்தில் பேட்மேன் பட நடிகர் ராபர்ட் பாடின்சன், ஸ்பைடர் மேன் பட ஹீரோ டாம் ஹோலண்ட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வருகிற ஜூலை 17ஆம் தேதி தி ஒடிசி திரைப்படம் திரையரங்குகளில் வெளிவரவிருக்கிறது.
இந்த நிலையில், தி ஒடிசி திரைப்படத்தின் டிரைலர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இதோ பாருங்க:
Source: Entertainment News