
சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கும் நிலையில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது தவெக 110 தொகுதிகளில் முன்னணியில் இருந்து வருகிறது.
விஜய்யின் வெற்றிக்காக பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஜீவா ஆனந்த கண்ணீர்
நடிகர் ஜீவா வெளியிட்டு இருக்கும் வீடியோவில் அவர் விசில் அடித்து விஜய்யின் வெற்றியை கொண்டாடி இருக்கிறார்.
அவர் ஆனந்த கண்ணீர் சிந்தி இருப்பதை வீடியோவில் பாருங்க.
Blastu..Blastu..💥pic.twitter.com/3x9MRSAK57— Jiiva (@JiivaOfficial)May 4, 2026
Blastu..Blastu..💥 pic.twitter.com/3x9MRSAK57
— Jiiva (@JiivaOfficial) May 4, 2026
Blastu..Blastu..💥pic.twitter.com/3x9MRSAK57
Source: Entertainment News