


அய்யனார் துணை
சோழனுக்கு மட்டும் தனது அண்ணன் சேரனுக்கு முன்பு எப்படியோ திருமணம் நடந்து முடிந்துவிட்டது.

சேரனுக்கு பெண் பார்க்க போனால் எதுவும் செட் ஆகவில்லை, சரி அவரது அத்தை மகள் திருமணம் செய்வார் என்று பார்த்தால் கழுத்தில் தாலி வைத்து கட்டும் நேரத்தில் நின்றது.
பின் எனக்கு திருமணமே வேண்டாம் என்று இருந்தவருக்கு சந்தா மீது காதல் வர கோலாகலமாக திருமண ஏற்பாடும் செய்யப்பட்டது, ஆனால் அந்த திருமணமும் தாலி கட்டும் நேரத்தில் நின்றது.
இன்னொரு பக்கம் பாண்டி-வானதி காதலிக்கிறார்கள் என்று தான் பெயர் ஆனால் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். வானதி கஷ்டப்பட்டு எல்லோருக்கும் சமைத்து கொடுத்தால் எல்லோரும் கிண்டல் செய்ய மிகவும் கஷ்டப்பட்டார்.
பாண்டியும் அவர்களுடன் சேர்ந்து கிண்டல் செய்ய, டார்ச்சர் என கூற வானதி அதிரடி முடிவு எடுத்துவிட்டார்.
அதாவது எனக்கு பாண்டி வேண்டாம் வேறு மாப்பிள்ளை பாருங்கள் என வானதி கூறிவிட அதைக்கேட்டு அவர் செம ஷாக் ஆகிறார்.
வீடியோ
கதையில் அடுத்து என்ன நடக்கும் எப்படி கதை போகும் என பார்க்க அய்யனார் துணை சீரியல் ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.
இந்த நிலையில் அய்யனார் துணை சீரியல் செட்டில் இருந்து ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதாவது சீரியலுக்காக எல்லோரும் மேக்கப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள், அப்போது சேரன் சோழனுக்கு ஒரு புது ஹேர் ஸ்டைல் வைக்கிறார்.
அந்த லுக்கில் சேரன் செம ஸ்டைலாக காணப்படுகிறார், இதோ அந்த வீடியோ,
View this post on InstagramA post shared by Tamil Tellywood (@tamiltellywood)
View this post on InstagramA post shared by Tamil Tellywood (@tamiltellywood)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by Tamil Tellywood (@tamiltellywood)
Source: Entertainment News