தளபதி விஜய்

கடந்த 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கி இரண்டே ஆண்டில் ஆட்சியை பிடித்து தமிழக அரசியல் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்துள்ளார் தளபதி விஜய்.



தமிழக அரசியல் வரலாற்றில் மாபெரும் வெற்றிபெற்ற தளபதி விஜய்.. வாழ்த்து சொன்ன நடிகை ரம்பா - Related Image

108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், தனிப்பெரும் கட்சியாக தவெக வந்திருக்கிறது. அதனால் விஜய் முதலமைச்சர் ஆவது உறுதியாகியுள்ளது. இருப்பினும் பெரும்பான்மை பெற இன்னும் 10 எம்.எல்.ஏ-க்கள் தேவை. அதனால் மற்ற சிறிய கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாழ்த்து சொன்ன ரம்பா

விஜய்யின் வெற்றியை தொடர்ந்து திரையுலகில் இருந்து பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். ரஜினி, சிவகார்த்திகேயன், நானி, சூர்யா,நயன்தாராஉள்ளிட்ட பல நட்சத்திரங்கள் தங்களது வாழ்த்துகளை விஜய்க்கு தெரிவித்தனர்.

அந்த வரிசையில் விஜய்யுடன் இணைந்து ஹிட் படங்களில் நடித்த நடிகை ரம்பா, விஜய்யின் வெற்றிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதோ அவர் வாழ்த்து கூறி வெளியிட்டுள்ள பதிவு:

View this post on InstagramA post shared by Rambha💕 (@rambhaindran_)

View this post on InstagramA post shared by Rambha💕 (@rambhaindran_)

View this post on Instagram

View this post on Instagram

A post shared by Rambha💕 (@rambhaindran_)