
சன் டிவி
சீரியல்கள் என்றாலே ஒரு குடும்பம் நன்றாக பணக்காரர்களாக இருப்பதும் இன்னொரு குடும்பம் ஏழ்மையாக இருப்பதுமாகவே இப்போதெல்லாம் கதைக்களம் அமைகிறது.
அதிலும் சன் டிவி சீரியல்கள் எடுத்தால் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளாக இருந்தாலும் அவர்களுக்கு எதிரிகளால் பிரச்சனை வருவதும், அதை சமாளிப்பதுமாகவே கதை அமைகிறது.
ஒரே மாதிரியாக சீரியல் கதை இருக்க இப்போது கொஞ்சம் மாற்றத்திற்காக மகா சங்கமங்கள் ஒளிபரப்பி வருகிறார்கள். இப்போது செல்லமே செல்லமே மற்றும் அன்னம் சீரியல்களின் மகா சங்கமம் நடந்து வருகிறது.
வீடியோ
இந்த மகா சங்கமத்தில் செல்லமே செல்லமே சீரியல் கதாபாத்திரங்களான நிலா பயங்கர குழிக்குள் விழ அவரைக் காப்பாற்ற விஜியும் குதித்துவிடுகிறார். இவர்கள் இருவரையும் காப்பாற்றும் முயற்சியில் சீரியல் கதைக்களம் நகர்கிறது.
விக்ரம் இருவரையும் காப்பாற்ற குழிக்குள் இறங்க விஜியை எப்படியோ காப்பாற்றிவிட்டார், ஆனால் நிலா இன்னும் சிக்கிக்கொண்டு தான் இருக்கிறார்.
View this post on InstagramA post shared by SunTV (@suntv)
View this post on InstagramA post shared by SunTV (@suntv)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by SunTV (@suntv)
Source: Entertainment News