நடிகை ஜோதிகா

ஜோதிகா, தமிழ் மக்கள் கொண்டாடும் டாப் நாயகியாக உள்ளார்.



மிகவும் ஸ்டைலிஷ் உடையில் போட்டோ ஷுட் நடத்திய நடிகை ஜோதிகா - Related Image

பீக்கில் இருந்த போதே நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். குழந்தைகள் கொஞ்சம் வளரும் வரை சினிமா பக்கம் வராமல் இருந்த ஜோதிகா இப்போது மீண்டும் நடிக்க துவங்கிவிட்டார்.

விரைவில் ஜோதிகா நடிப்பில் சிஸ்டம் எனும் வெப் தொடர் தயாராகியுள்ளது. இதன் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ள ஜோதிகா வெளியிட்ட ஸ்டைலிஷ் போட்டோஸ் இதோ,



மிகவும் ஸ்டைலிஷ் உடையில் போட்டோ ஷுட் நடத்திய நடிகை ஜோதிகா - Related Image