நடிகர் விஜய்யின் தவெக கட்சி தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கும் நிலையில், விஜய் முதமைச்சராக பதவி ஏற்க இன்னும் 10 தொகுதி எம்எல்ஏ-கள் ஆதரவு தேவை. அதனால் எந்த கட்சி உடன் விஜய் கூட்டணி சேர போகிறார் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

இந்நிலையில் விஜய்க்கு வாழ்த்து சொல்லி பல பிரபலங்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் போட்டிருக்கும் பதிவில் விஜய்க்கு அட்வைஸ் கூறி இருக்கிறார். ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவை அவசியம் என கூறியுள்ளார்.

"தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்! அன்புள்ள விஜய் அவர்களுக்கு,
ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள்.
பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும்கொண்டாடும்."

"சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும்!" என ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!அன்புள்ள விஜய் அவர்களுக்கு,⁰ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள்.⁰பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும்…— A.R.Rahman (@arrahman)May 4, 2026

தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!அன்புள்ள விஜய் அவர்களுக்கு,⁰ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள்.⁰பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும்…