









தமிழக அரசியலில் திமுக-அதிமுக கட்சிகளே மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த நிலையில் இந்த 2026வது தேர்தல் களத்தில் புதிய ஆட்சி அமையும் என மக்கள் அதிகம் எதிர்ப்பார்த்தார்கள்.
அதேபோல் 2026 தேர்தல் மூலம் முதன்முறையாக போட்டியிட்ட விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் மூலம் வெற்றியை கண்டார்.

அவர் முதலமைச்சராக பொறுப்பு ஏற்க இருக்கிறார் என கோடிக்கணக்கான மக்கள் ஆசையாக எதிர்ப்பார்த்தார்கள்.
ஆனால் ஆட்சி அமைப்பதில் விஜய்க்கு ஏகப்பட்ட பிரச்சனை வந்துகொண்டிருக்கிறது.

இந்த நிலையில் விஜய் கட்சி ஆரம்பித்த நாள் முதல் அவருக்கு ஆதரவு குரல் கொடுத்து வரும் சீரியல் நடிகர் அருண் ராஜன் நிறைய விஷயங்கள் நம்முடன் பகிர்ந்துள்ளார். இதோ வீடியோ,
Source: Entertainment News