ரவி மோகன்

சினிமா சினிமா என சினிமாவை மட்டும் ஆர்வமாக பார்த்து வந்த மக்கள் கடந்த சில மாதங்களாக அரசியலில் நடப்பதை அதிகம் கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.



எனக்கு ஏதுவாது நடந்தா அந்த குடும்பம் தான் பொறுப்பு | Ravi Mohan - Related Image

அதிலும் நடிகர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு அரசியலில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தை உன்னிப்பாக கவனிக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழக மக்களின் கவனம் அரசியலில் இருக்க இன்று ஒரு சினிமா பிரபலத்தின் பேட்டி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வருடம் தொடங்கிய ரவி மோகனின் விவாகரத்து பிரச்சனை இன்னும் முடியவில்லை.



எனக்கு ஏதுவாது நடந்தா அந்த குடும்பம் தான் பொறுப்பு | Ravi Mohan - Related Image

இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து வாழ்க்கையில் நடந்த மோசமான விஷயங்கள் குறித்து கண்கலங்கி பேட்டி கொடுத்துள்ளார்.