
சூர்யா ரசிகர்கள் எல்லோரும் தற்போது கருப்பு படத்திற்காக தான் காத்திருக்கிறார்கள். நீண்ட காலமாக ஹிட் கொடுக்க முடியாமல் சூர்யா திணறி வரும் நிலையில் கருப்பு படம் அவருக்கு கைகொடுக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
சமீபத்தில் மதுரையில் கருப்பு பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் ஹீரோயின் த்ரிஷா கலந்துகொள்ளவில்லை. தன்னை படக்குழு அழைக்கவில்லை என்கிற அதிர்ச்சி குற்றச்சாட்டை அவர் வைத்திருந்தார்.
ட்ரெய்லர் எப்போது?
மே 14ம் தேதி கருப்பு படம் திரைக்கு வருகிறது. அதனால் ட்ரெய்லரை எப்போது வெளியிட போறீங்க என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். அதற்கு X தளத்தில் RJ பாலாஜி பதில் கொடுத்திருக்கிறார்.
"கருப்பு ட்ரெய்லர் தற்போது தயாராகி வருகிறது. விரைவில் ரிலீஸ் செய்யப்படும்" என RJ பாலாஜி கூறியுள்ளார்.
Trailer is getting cooked… Serving soon !!!🔥❤️🔥#Karuppufrom May 14th 🖤💣pic.twitter.com/ufEft6OGK4— RJ Balaji (@RJ_Balaji)May 3, 2026
Trailer is getting cooked… Serving soon !!!🔥❤️🔥 #Karuppu from May 14th 🖤💣 pic.twitter.com/ufEft6OGK4
— RJ Balaji (@RJ_Balaji) May 3, 2026
Trailer is getting cooked… Serving soon !!!🔥❤️🔥#Karuppufrom May 14th 🖤💣pic.twitter.com/ufEft6OGK4
Source: Entertainment News