








சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களிடையேயும் பிரபலமாகியுள்ளார் நடிகை சல்மா அருண். ரசிகர்களின் மனம் கவர்ந்த சின்னத்திரை நாயகியாக வலம் வரும் சல்மா அருண், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற ஆடையில் மாடர்ன் லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் சல்மா அருண்.
இதோ அந்த புகைப்படங்கள்:

Source: Entertainment News