ஜீ தமிழ்

தமிழ் சின்னத்திரையில் மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிகள் சன், விஜய் மற்றும் ஜீ தமிழ்.



ஜீ தமிழில் முடிவுக்கு வரும் சூப்பர் ஹிட்டடித்த சீரியல்... ரசிகர்கள் ஷாக் - Related Image

சன் டிவி சீரியலில் கிங்காக உள்ளனர் இதை அனைவருமே ஏற்றுக்கொள்வார்கள், அதேபோல் விஜய் டிவி எடுத்தாலும் ரியாலிட்டி ஷோக்களில் முன்னோடியாக உள்ளனர்.

இவர்களை தாண்டி மக்கள் ரசித்து பார்க்கும் தொலைக்காட்சி என்றால் ஜீ தமிழ் தான். சீரியல்கள்-ரியாலிட்டி ஷோக்கள் இரண்டையுமே ஒளிபரப்பி முன்னேறி வருகிறார்கள்.

கிளைமேக்ஸ்

கடந்த சில நாட்களாகவே சீரியல் ரசிகர்களை வருத்தப்பட வைக்கும் வகையில் நிறைய தொடர்கள் முடிவுக்கு வரும் தகவல்கள் வெளியாகிறது. இன்று விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாநதி சீரியலின் கிளைமேக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்ட வீடியோக்கள் வெளியாகி இருந்தன.

அதில் மகாநதி சீரியல் நடிகர்கள் எல்லோருமே எமோஷ்னல் ஆகி அழுதார்கள்.

இந்த நிலையில் இன்னொரு சீரியல் முடிவுக்கு வரும் தகவல் வந்துள்ளது, ஆனால் ஜீ தமிழில் தான். அது என்ன சீரியல் என்றால் கெட்டி மேளம் தொடர் தான். கடந்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போகிறதாம்.

அடுத்தடுத்து மிகவும் பிடித்த சீரியல்களின் கிளைமேக்ஸ் செய்தி வருவது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

View this post on InstagramA post shared by Hemalatha V (@tamilserialexpress)

View this post on InstagramA post shared by Hemalatha V (@tamilserialexpress)

View this post on Instagram

View this post on Instagram

A post shared by Hemalatha V (@tamilserialexpress)