








நடிகை ஸ்ருதி ஹாசன் படங்களில் தாராள கவர்ச்சியாக தான் நடித்து வருகிறார். மேலும் நிகழ்ச்சிகளுக்கு வரும்போது அவர் அணிந்து வரும் உடைகள் ரசிகர்களை கவனத்தை ஈர்த்து வருகிறார்.
சமீபத்தில் தெலுங்கில் ரிலீஸ் ஆன Peddi படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சியாக ஆடி இருந்தார் ஸ்ருதி ஹாசன். அது அதிகம் ரசிகர்களையும் கவர்ந்தது.

ஸ்ருதி தற்போது ஹாட் உடையில் வந்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க.
Source: Entertainment News