வாணி கபூர்

பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகை ஆவார் வாணி கபூர். Shuddh Desi Romance என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.



நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணி கபூர்.. இன்ஸ்டாகிராம் போஸ்ட் - Related Image

இதன்பின், தமிழில் வெளிவந்த ஆஹா கல்யாணம் படத்தில் நடித்தார். மேலும், வார், ஷம்ஷேரா, ரெய்டு 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

லேட்டஸ்ட் புகைப்படங்கள்

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் வாணி கபூர். லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்வார்.

இந்நிலையில், தற்போது நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:

View this post on InstagramA post shared by Vaani Kapoor (@vaanikapoor)

View this post on InstagramA post shared by Vaani Kapoor (@vaanikapoor)

View this post on Instagram

View this post on Instagram

A post shared by Vaani Kapoor (@vaanikapoor)