






நடிகை ஸ்ரேயா சரண் தமிழில் ஒருகாலத்தில் முக்கிய நடிகையாக இருந்தவர். விஜய், ரஜினி, தனுஷ் என டாப் ஹீரோக்கள் படங்களில் நடித்தவர்.
தெலுங்கிலும் முக்கிய நடிகையாக இருந்தார்.

இருப்பினும் அவர் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது.
தற்போது ஸ்ரேயா சரண் இன்ஸ்டாவில் வெளியிடும் கவர்ச்சி போட்டோக்கள் தொடர்ந்து வைரல் ஆகி வருகின்றன.

43 வயதில் எப்படி போஸ் கொடுத்து இருக்கிறார் என பாருங்க.
Source: Entertainment News