சர்வம் மாயா

மலையாள திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கும்நிவின்பாலி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் சர்வம் மாயா.



சர்வம் மாயா படம் 6 நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் - Related Image

இப்படத்தை இயக்குநர் அகில் சத்யன் இயக்க Firefly Films மற்றும் அகில் சத்யம் பிலிம்ஸ் நிறுவனங்கள் தயாரித்திருந்தார்கள். இப்படத்தில் நிவின் பாலியுடன் ரியா சுபு, ப்ரீத்தி முகுந்தன், அஜூ வர்கீஸ், ஜனார்த்தனன் என பலரும் நடித்திருந்தனர்.

எதிர்பார்ப்புடன் வெளியான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதன்மூலம் நிவின் பாலி மலையாளத்தில் மாஸ் கம்பேக் கொடுத்துள்ளார்.

வசூல்

இந்த நிலையில், 6 நாட்களில் சர்வம் மாயா திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 6 நாட்களில் இப்படம் ரூ. 60 கோடி வசூல் செய்துள்ளது.