விஜய்யின் GOAT படத்தில் நடித்து பிரபலம் ஆனவர் மீனாட்சி சவுத்ரி. லக்கி பாஸ்கர் படமும் அவரை முக்கிய நடிகையாக மாற்றியது. அதில் அவர் துல்கர் சல்மான் மனைவியாக நடித்து இருந்தார்.

மீனாட்சி சவுத்ரி தெலுங்கிலும் தற்போது ஹீரோயினாக பல முக்கிய படங்கள் நடித்து வருகிறார்.



நடிகை மீனாட்சி சவுத்ரி அழகிய போட்டோஷூட் - Related Image

இந்நிலையில் மீனாட்சி தற்போது செம கிளாமராக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க. ரசிகர்களை கவரும் புகைப்படங்கள் இதோ.