
தெலுங்கு நடிகர் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபஸ்னா ஜோடிக்கு 2023ல் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு கிளின் காரா என பெயர் சூட்டி இருக்கின்றனர்.
தற்போது உபஸ்னா மீண்டும் கர்ப்பமாக இருந்த நிலையில் மொத்த குடும்பமும் புது உறுப்பினரின் வரவுக்காக காத்திருந்தனர்.
இரட்டை குழந்தைகள்
இந்நிலையில் இன்று அவருக்கு பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்து இருப்பதாக ராமசரணின் அப்பா நடிகர் சிரஞ்சீவி அறிவித்து இருக்கிறார். குழந்தைகள் மற்றும் தாய் என அனைவரும் நலம் என அவர் கூறியுள்ளார்.
ஒரு ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை என இரட்டை குழந்தைகளுக்கு ராம் சரண் தற்போது அப்பா ஆகி இருக்கிறார்.
தற்போது அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
With immense joy and a heart full of gratitude, we are happy to share that@AlwaysRamCharanand@upasanakonidelahave been blessed with twins - a baby boy and a baby girl.Both the babies and the mother are healthy and doing well. ✨Welcoming these little ones into our family…— Chiranjeevi Konidela (@KChiruTweets)January 31, 2026
With immense joy and a heart full of gratitude, we are happy to share that @AlwaysRamCharan and @upasanakonidela have been blessed with twins - a baby boy and a baby girl.
— Chiranjeevi Konidela (@KChiruTweets) January 31, 2026
Both the babies and the mother are healthy and doing well. ✨
Welcoming these little ones into our family…
With immense joy and a heart full of gratitude, we are happy to share that@AlwaysRamCharanand@upasanakonidelahave been blessed with twins - a baby boy and a baby girl.Both the babies and the mother are healthy and doing well. ✨Welcoming these little ones into our family…
Source: Entertainment News