பராசக்தி

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள படம் பராசக்தி.இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்க சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார்.



பராசக்தி படத்தின் ப்ரீ புக்கிங் வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா? - Related Image

மேலும் ரவி மோகன் முதல் முறையாக இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் இவர்களுடன் இணைந்து ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ப்ரீ புக்கிங் வசூல்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியாகியுள்ள இப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பராசத்தி திரைப்படம் உலகளவில் நடைபெற்ற ப்ரீ புக்கிங்கில் ரூ. 10 கோடி வசூல் செய்துள்ளது.