நடிகை ராஷ்மிகா தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வரும் நிலையில் வரும் பிப்ரவரி 26ம் தேதி அவர்கள் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

உதய்பூர் அரண்மனையில் திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. திருமணத்திற்கு இன்னும் 10 நாட்கள் கூட இல்லாத நிலையில் ராஷ்மிகா ஒரு முன்னணி பாலிவுட் ஹீரோ படத்தில் இருந்து விலகி இருக்கிறார்.



10 நாளில் திருமணம்.. திடீரென முக்கிய ஹீரோ படத்தில் இருந்து விலகிய ராஷ்மிகா - Related Image

விலகினார்

Badhaai Ho பட புகழ் இயக்குனர் அமித் ஷர்மா அடுத்து ஷாஹித் கபூர் மற்றும் ராஷ்மிகா ஜோடியாக நடிக்கும் romcom படத்தை இயக்குவதாக இருந்தார்.

அந்த படத்தில் இருந்து தான் ராஷ்மிகா வெளியேறி இருக்கிறார். திருமணம் நடப்பதால் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.