









ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி நடித்து இருக்கும் படம் மீசையை முறுக்கு 2. அதற்கு ஒரே இசையமைத்து இருக்கிறார்.
அந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகி இருக்கிறது. 80களில் நடப்பது போன்ற இந்த படத்தின் கதை, அந்த நேரத்தில் முன்னணியில் இருந்த இசையமைப்பாளர்களை எதிர்க்கும் கானா கலைஞரை பற்றியது தான் என்பது டீஸர் பார்க்கும்போதே தெரிகிறது.

டீஸர் இதோ.
Source: Entertainment News