

நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர். புஷ்பா படம் இந்திய அளவில் ஹிட் ஆன பிறகு அவர் pan இந்தியா ஸ்டார் ஆகிவிட்டார்.
அல்லு அர்ஜுனை நேரில் சந்திக்க வேண்டும் என்றால் அவரது டீம் 42 கண்டிஷன்கள் போடுவதாக பெண் ஒருவர் கொடுத்த பேட்டி வைரல் ஆகி இருக்கிறது.

பிராண்ட் மேனேஜர் Kaveri Baruah என்ற பெண் அளித்த பேட்டியில், அல்லு அர்ஜுனின் மேனேஜருக்கு மேனேஜருக்கு மேனேஜர் என பல லெவலில் இருக்கிறார்கள். அவர்கள் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அல்லு அர்ஜுனை சந்திக்க வேண்டும் என்றால் அவர் கண்ணை பார்த்து பேச கூடாது, கைகளை குலுக்க கூடாது என்றெல்லாம் லிஸ்ட் கொடுத்தார்கள் என அவர் கூறி இருந்தார்.
சட்ட நடவடிக்கை
இந்நிலையில் அல்லு அர்ஜுன் தரப்பு இது பொய் என கூறி அந்த பெண் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிக்கை வெளியிட்டு இருக்கின்றனர்.
Allu Arjun’s legal action against Kaveri Baruah.“Don’t look into Sir’s eyes.Don’t shake his hands,” she mocked Allu Arjun.#AlluArjunresponded swiftly, calling it completely baseless.-@alluarjunpic.twitter.com/HBYEF0D7ip— M9 NEWS (@M9News_)February 10, 2026
Allu Arjun’s legal action against Kaveri Baruah.
— M9 NEWS (@M9News_) February 10, 2026
“Don’t look into Sir’s eyes.
Don’t shake his hands,” she mocked Allu Arjun. #AlluArjun responded swiftly, calling it completely baseless.
- @alluarjun pic.twitter.com/HBYEF0D7ip
Allu Arjun’s legal action against Kaveri Baruah.“Don’t look into Sir’s eyes.Don’t shake his hands,” she mocked Allu Arjun.#AlluArjunresponded swiftly, calling it completely baseless.-@alluarjunpic.twitter.com/HBYEF0D7ip
Source: Entertainment News