வித் லவ்

கடந்த வாரம் வெளிவந்த வித் லவ் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகியிருந்தார்.



5 நாட்களில் வித் லவ் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா - Related Image

இவர் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற டூரிஸ்ட்பேமிலிபடத்தை இயக்கியிருந்தார். முதல் படத்தின் இயக்குநராக வெற்றிகண்ட அபிஷன் தற்போது ஹீரோவாகவும் முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இவருடன் இணைந்து மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்திருந்தார்.

வசூல்

வசூல்

இந்த நிலையில், முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வரும் வித் லவ் படத்தின் 5 நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 5 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 14.5 கோடி வசூல் செய்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 9.6 கோடி வசூல் செய்துள்ளது.