
நடிகை பூமிகாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. பத்ரி, ரோஜா கூட்டம் தொடங்கி சில்லுனு ஒரு காதல் படம் வரை ரசிகர்களை ஈர்த்தவர் அவர்.
தற்போது 47 வயதாகும் பூமிகா படங்களில் குணச்சித்திர ரோல்களில் தான் நடித்து வருகிறார்.
மேடையில் கண்ணீர்
தற்போது தெலுங்கில் Euphoria என்ற படத்தில் பூமிகா நடித்து இருக்கிறார். அந்த படத்தில் நடித்ததால் தன்னால் இரவில் தூங்க கூட முடியவில்லை ஏன் மேடையில் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார் பூமிகா.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பற்றிய படம் அது. இரவில் ஒரு மணி அல்லது இரண்டு மணிக்கு எல்லாம் தூக்கத்தில் இருந்து விழித்துவிடுவதாக கூறி இருக்கும் பூமிகா, தன்னை அந்த அளவுக்கு இந்த ரோல் பாதித்து இருப்பததாகவும் பூமிகா கூறினார்.
సినిమా చూసి నిద్రపట్టలేదు.. అంటూ ఏడ్చేసిన భూమిక#BhumikaChawla#EUPHORIApic.twitter.com/0lXj1Oud8n— Telugu360 (@Telugu360)February 5, 2026
సినిమా చూసి నిద్రపట్టలేదు.. అంటూ ఏడ్చేసిన భూమిక#BhumikaChawla #EUPHORIA pic.twitter.com/0lXj1Oud8n
— Telugu360 (@Telugu360) February 5, 2026
సినిమా చూసి నిద్రపట్టలేదు.. అంటూ ఏడ్చేసిన భూమిక#BhumikaChawla#EUPHORIApic.twitter.com/0lXj1Oud8n
Source: Entertainment News