
நடிகை திவ்யா துரைசாமி சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பிறகு படங்களில் நடிக்க தொடங்கியவர் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் உட்பட பல படங்களில் நடித்து இருக்கும் அவர் கடைசியாக மாரி செல்வராஜின் வாழை படத்தில் நடித்திருந்தார்.
காகம் தான் என் pet
இந்நிலையில் திவ்யா துரைசாமி தான் வீட்டில் காகத்தை pet ஆக வளர்த்து வருவதாக கூறி இருக்கிறார். தன்னை அதுவாகவே தேடி வருகின்றன எனவும் அவர் கூறி இருக்கிறார்.
"காக்காவுக்கும் எனக்கும் என்ன ராசி என தெரியாது. மூன்று வருடத்தில் மூன்று காக்கா என்னிடம் வந்திருக்கு. அது எந்த பூர்வ ஜென்மத்து பந்தமோ தெரியவில்லை" என திவ்யா துரைசாமி தெரிவித்து இருக்கிறார்.
அவரே வெளியிட்ட வீடியோ.
View this post on InstagramA post shared by Dhivya Duraisamy (@dhivya__duraisamy)
View this post on InstagramA post shared by Dhivya Duraisamy (@dhivya__duraisamy)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by Dhivya Duraisamy (@dhivya__duraisamy)
Source: Entertainment News