விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக பிரபலம் ஆனவர் காவ்யா அறிவுமணி. அவர் தற்போது சீரியல்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

காவ்யா சீரியலில் ஹோம்லியாக தான் நடித்தார் என்றாலும் படங்களில் நடிக்க தொடங்கிய பிறகு கிளாமர் ஆகவும் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.



பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் காவ்யா அறிவுமணி அழகிய போட்டோஷூட் - Related Image

தற்போது சேலையில் அழகிய லுக்கில் அவர் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.