போதைப் பொருள்

நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் நடக்கிறது, அதில் ஒரு விஷயம் தான் போதைப்பொருள் பழக்கம்.

அரசு போதைப் பொருள்களை தடுக்க நிறைய கடுமையான சட்டங்களை போட்டுள்ளனர், ஆனாலும் போதைப் பொருள் பயன்படாது என்பது இருக்கத் தான் செய்கிறது.

அதிலும் இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் பழக்கம் அதிகமாகிக் கொண்டே வருவதாக நிறைய செய்திகள் பார்க்கிறோம்.

கடந்த வருடம் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைதாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சின்னத்திரை

இந்த நிலையில் சென்னையில் மெத்தம் பெட்டமைன் போதை பொருள் விற்பனை வழக்கில் சினிமா நடிகை அஞ்சு கிருஷ்ணா கைதாகியுள்ளார்.

துணை நடிகை வின்சி என்கிற நிவேதா உட்பட மேலும் 9 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.