
சீரியல்
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான். காலை 10 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணி வரை தொடர்ந்து வெற்றிகரமாக சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
சன் டிவியின் டாப் சீரியல் என்றால் சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, கயல், மருமகள், எதிர்நீச்சல் தொடர்கிறது போன்ற சீரியல்கள் டிஆர்பியில் டாப்பில் உள்ளது.
இதில் நடிக்கும் நடிகர்கள் அனைவருமே ரசிகர்களிடம் பிரபலமாக உள்ளனர், அவர்களின் சம்பளமும் பெரிய அளவில் தான் உள்ளது.
சம்பளம்
கடந்த சில வருடங்களாக சன் டிவி நடிகர்களின் சம்பள விவரங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.
அப்படி தற்போது நாம் ஆடுகளம் சீரியலில் சத்யா கதாபாத்திரத்தில் நடிக்கும் டெல்டா டேவிஸ் சம்பள விவரத்தை பற்றி அறிவோம். டெல்டா டேவிஸ் ஆடுகளம் சீரியலில் ஒரு நாளைக்கு ரூ. 15 முதல் ரூ. 20 ஆயிரம் வரை சம்பளம் பெறுகிறார் என கூறப்படுகிறது.
Source: Entertainment News