சிறகடிக்க ஆசை

இந்த சிறகடிக்க ஆசை சீரியலில் சீதாவின் மாமியாராக அருணின் அம்மாவாக நடித்து வந்தவர் நடிகை ராஜேஸ்வரி.

Rajeshwari Personal Life-ல Problem-னாலதான் S**cide பண்ணிட்டாங்க - Siragadikka Aasai Selvam - Related Image

இவர் சில மாதங்களுக்கு முன் வீட்டுப் பிரச்சனையால் தற்கொலை செய்துகொண்டு இறந்தார், ஆனால் காரணம் என்னவென்று தெரியாமல் இருந்தது.

இதனால் அவரது கதாபாத்திரத்தில் அண்மையில் இறந்ததாக கதையிலேயே காட்டிவிட்டார்கள்.

Rajeshwari Personal Life-ல Problem-னாலதான் S**cide பண்ணிட்டாங்க - Siragadikka Aasai Selvam - Related Image

தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் செல்வமாக நடிக்கும் பழனியப்பன் ராஜேஸ்வரி இறந்தது குறித்தும் நிறைய விஷயங்கள் பகிர்ந்துள்ளார்.