நடிகர் சந்தானம் ஜோடியாக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் போன்ற படங்களில் நடித்து தமிழ் சி சினிமாவில் அறிமுகம் ஆனவர் ஆஷ்னா சவேரி.

அதன் பின் சில வருடங்கள் தமிழில் அவருக்கு அதிக பட வாய்ப்புகள் வந்தது. ஆனால் சமீப காலமாக அவருக்கு ஹீரோயின் வாய்ப்புகள் அதிகம் வரவில்லை.



நடிகை ஆஷ்னா சவேரி ஹாட் போட்டோஷூட் - Related Image

இந்நிலையில் ஆஷ்னா சவேரி தாராள கிளாமர் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். இதோ..