தாராள கவர்ச்சியான ரோல்களில் நடித்து தமிழ் சினிமாவில் பாப்புலர் ஆனவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற ஒரே படம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

அதற்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். தற்போதும் தொடர்ந்து கிளாமர் ரோல்களில் அவர் நடித்து வருகிறார்.



இலங்கை கடற்கரையில் செம ஹாட் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த் - Related Image

தற்போது இலங்கை சென்று இருக்கும் யாஷிகா ஆனந்த், கொழும்புவில் கடற்கரை அருகில் ஹாட் உடையில் எடுத்த புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். இதோ பாருங்க.