சன் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்று சிங்கப்பெண்ணே. குடும்ப வறுமை காரணமாக கிராமத்தில் இருந்து வந்து சென்னையில் கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலை செய்து, அங்கு பல சிக்கல்களை எதிர்கொள்ளும் பெண்ணாக ஹீரோயின் ஆனந்தி ரோல் இருந்து வருகிறது.

ஆனந்தியாக நடித்து வரும் மனிஷாவுக்கு தற்போது ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியாக நடிக்கும் மனிஷாவின் நிஜ வயது! பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் - Related Image

பிறந்தநாள் கொண்டாட்டம்

நடிகை மனிஷா பிறந்தது 29 March 2001 அன்று தான். அவர் தற்போது 25 வயதை தொட்டிருக்கிறார்.

சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியாக நடிக்கும் மனிஷாவின் நிஜ வயது! பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் - Related Image

தனது பிறந்தநாளை அவர் எப்படி கொண்டாடி இருக்கிறார் என பாருங்க.