சிறகடிக்க ஆசை

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் டாப் தொடர்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை.



கிராண்ட் லுக்கில் சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் சல்மா அருண் எடுத்த போட்டோ ஷுட் - Related Image

கதையில் மனோஜ்-ரோஹினி விவாகரத்து பிரச்சனை தான் பெரியதாக ஓடிக் கொண்டிருக்கிறது, இதற்கு இடையில் விஜயா, மனோஜிற்கு பெண் பார்க்கும் வேலைகளை மிகவும் வேகமாக செய்து வருகிறார்.

கதைக்களம் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ரோஹினியாக நடித்துவரும் சல்மா அருண் ஒரு சூப்பரான போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.



கிராண்ட் லுக்கில் சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் சல்மா அருண் எடுத்த போட்டோ ஷுட் - Related Image

பார்க்கவே கிராண்ட் லுக் தரும் அவரது போட்டோஸ் இதோ,