நடிகை ஸ்வாசிகா

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களின் படங்களை தாண்டி நல்ல கதையுள்ள சின்ன பட்ஜெட் படங்கள் இப்போது மக்களிடம் அதிக வரவேற்பு பெற்று வருகின்றன.

தனது கணவருக்கு LipLock முத்தம் கொடுத்தபடி லப்பர் பந்து நடிகை ஸ்வாசிகா வெளியிட்ட ரொமான்டிக் போட்டோஸ் - Related Image

அப்படி சில வருடங்களுக்கு முன் வெளியான சூப்பர் ஹிட்டடித்த லப்பர் பந்து படத்தின் மூலம் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றவர் தான்ஸ்வாசிகா.

அப்படத்தை தொடர்ந்து சூரியுடன் மாமன் படத்திலும் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

தனது கணவருக்கு LipLock முத்தம் கொடுத்தபடி லப்பர் பந்து நடிகை ஸ்வாசிகா வெளியிட்ட ரொமான்டிக் போட்டோஸ் - Related Image

திருமணம்

கடந்த 2024ம் ஆண்டு தனது காதலர் பிரேம் ஜேக்கப் என்பவரை ஸ்வாசிகா திருமணம் செய்துகொண்டார்.

தனது கணவருக்கு LipLock முத்தம் கொடுத்தபடி லப்பர் பந்து நடிகை ஸ்வாசிகா வெளியிட்ட ரொமான்டிக் போட்டோஸ் - Related Image

படங்களில் நடிப்பதை தாண்டி கொஞ்சம் விடுமுறை கிடைத்தாலே கணவருடன் வெளிநாடுகளுக்கு கிளம்பிவிடுகிறார்.

அண்மையில் ஸ்வாசிகா தனது கணவருடன் வியட்நாம் சென்றுள்ளார், அங்கு அவர் கணவருடன் எடுத்த செம ரொமான்டிக் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

உதத்தோடு உதடு முத்தம் கொடுத்தபடி எல்லாம் போட்டோஸ் எடுத்துள்ளார்.