நடிகை சினேகா

புன்னகை அரசியாக தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்து இருப்பவர் தான் நடிகை சினேகா.



மகளிர் தின ஸ்பெஷலாக நடிகை சினேகா வெளியிட்ட கலக்கல் போட்டோஸ் - Related Image

தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக இருந்த சினேகா இப்போது திருமணம், குழந்தை என பெரிய கேப் எடுத்துவிட்டு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்கு இடையில் நடிகை சினேகா, சினேஹாலயா என்ற பட்டுப்புடவை கடையை திறந்தார். சென்னையில் முதலில் திறந்தவர் இப்போது கோயம்புத்தூரிலும் திறந்துள்ளார்.



மகளிர் தின ஸ்பெஷலாக நடிகை சினேகா வெளியிட்ட கலக்கல் போட்டோஸ் - Related Image

இன்று மகளிர் தின ஸ்பெஷலாக நடிகை சினேகா அழகிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதோ அந்த போட்டோஸ்,