

யூத்
தமிழ் சினிமாவிற்கு 2026ஆம் ஆண்டில் வெற்றியை தேடி தந்த திரைப்படங்களில் ஒன்று யூத். விமர்சன ரீதியாகவும் சரி, வசூல் ரீதியாகவும் சரி இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதன்மூலம், ஹீரோவாகவும், இயக்குநராகவும் முதல் படத்திலேயே தனது மாபெரும் வெற்றியை கென் கருணாஸ் பதிவு செய்துள்ளார்.
பாக்ஸ் ஆபிஸ்
முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூல் உலகளவில் பட்டையை கிளப்பி வருகிறது. அதை பற்றி ஒவ்வொரு நாளும் நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
இந்நிலையில், 24 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளயூத்திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 78.5 கோடி வசூலித்துள்ளது.
Source: Entertainment News