











தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, இவருக்கு அறிமுகமே தேவையில்லை. 90-ஸ் கிட்ஸ் முதல் தற்போது உள்ள ஜென் சி வரை பிரபலமான ஒருவராக இவர் இருக்கிறார். இவர் காஃபி வித் டிடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் போன்ற பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவு காரணமாக தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் இருந்து விலகி, அவ்வப்போது படங்களின் இசை வெளியீட்டு விழா மற்றும் அரசு நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தொகுப்பாளினி டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற சேலையில் எடுத்துக்கொண்ட சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது பதிவிட்டுள்ளார். இதோ பாருங்க..
Source: Entertainment News