
நடிகை சாய் பல்லவி தற்போது ஹிந்தியிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். ஏற்கனவே அவர் ஏக் தின் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
இந்நிலையில் 4000 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணம் படத்தில் சீதையாக சாய் பல்லவி நடிக்கிறார். இரண்டு பாகமாக இந்த படம் வெளியாக இருக்கிறது.
சம்பளம்
ராமன் ரோலில் நடிக்கும் ரன்பீர் கபூருக்கு ஒரு படத்திற்கு 75 கோடி என மொத்தமாக 150 கோடி ரூபாய் தரப்படுகிறது.
ஆனால் சீதையாக நடிக்கும் சாய் பல்லவிக்கு மொத்தமாக 12 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக தரப்படுகிறதாம்.
Source: Entertainment News