ராஜா சிவாஜி

நடிகர் ரிதேஷ் தேஷ்முக் இயக்கி ஹீரோவாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் ராஜா சிவாஜி.



ராஜா சிவாஜி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா - Related Image

இப்படத்தில் சஞ்சய் தத், அபிஷேக் பச்சன், ஜெனிலியா, வித்யா பாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வரலாற்று கதைக்களத்தில் அமைந்திருந்த ராஜா சிவாஜி திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வசூல்

இந்த நிலையில், ராஜா சிவாஜி திரைப்படத்தின் இதுவரையிலானவசூல்குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 6 நாட்களில் ரூ. 57 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இனி வரும் நாட்களிலும் இந்த வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் ராஜா சிவாஜி திரைப்படத்தின் இறுதி வசூல் எவ்வளவாக இருக்கும் என்று.