நடிகை ஜீவிதா

சன் தொலைக்காட்சியில் நிறைய சீரியல்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.



பூ போட்ட வெள்ளை நிற புடவையில் அழகிய போட்டோ ஷுட் நடித்திய சீரியல் நடிகை ஜீவிதா - Related Image

ஒவ்வொரு சீரியலுக்கும் ரசிகர்கள் கூட்டம் தனித்தனியாக உள்ளது, அப்படி கடந்த சில மாதங்களுக்கு முன் புதியதாக தொடங்கப்பட்ட சீரியல் தான் இரு மலர்கள். இந்த சீரியலில் அதிகம் இளம் நடிகர்கள் நடிக்கிறார்கள்.

இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஜீவிதா. இவர் சமீபத்தில் பூ போட்ட வெள்ளை நிற புடவையில் எடுத்த அழகிய போட்டோ ஷுட்டை காண்போம்.



பூ போட்ட வெள்ளை நிற புடவையில் அழகிய போட்டோ ஷுட் நடித்திய சீரியல் நடிகை ஜீவிதா - Related Image