







பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

முதல் பாகம் முடிவடைந்த நிலையில் இப்போது 2ம் பாகம் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் பாகத்தில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் மக்களின் மனதை வென்றவர் தான் குமரன் தங்கராஜன்.
இவர் தற்போது சீரியலை தாண்டி படங்களில் நடித்து வருகிறார்.

இப்போது நாம் சீரியல் நடிகர் குமரனின் ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.
Source: Entertainment News