
ஜீ தமிழ்
ஜீ தமிழ், தமிழ் சின்னத்திரையில் முன்னணி பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேனலாக வலம் வருகிறது.
சன் மற்றும் விஜய் டிவிக்கு நிகராக இல்லை என்றாலும் மிகவும் தரமான தொடர்களாக ஒளிபரப்பி வருகிறார்கள்.
கடந்த வருடம் ஜுலை 21 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இந்த சீரியல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலின் கதை பல வேலைகளை செய்து குடும்பத்தை காப்பாற்றும் இந்து என்ற பெண்ணின் வாழ்க்கையை மையமாக கொண்டது.
இந்த சீரியலில் மதுமிதா, அபிதா, ஆறுமுக வேலு, காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
மாற்றம்
வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் இப்போது நடிகை மாற்றம் நடந்துள்ளது.
அதாவது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் அபிதா தற்போது சீரியலில் இருந்து விலகியுள்ளாராம். அவருக்கு பதில் இனி சுகுனாவாக நடிகை ஹர்ஷா நடிக்க உள்ளாராம்.
View this post on InstagramA post shared by Hemalatha V (@tamilserialexpress)
View this post on InstagramA post shared by Hemalatha V (@tamilserialexpress)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by Hemalatha V (@tamilserialexpress)
Source: Entertainment News